சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி இணைந்து நடத்திய மாரத்தான் போட்டியில் காரைக்குடி அழகப்பா சிபிஎஸ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி இணைந்து நடத்திய மாரத்தான் போட்டியில் காரைக்குடி அழகப்பா சிபிஎஸ்இ அகாடமி பத்தாம் வகுப்பு மாணவன் நன்மாறன் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார்.மாணவணுக்கு பயிற்சி அளித்த அப்பள்ளியின் கோச் சசிராஜன் அவர்களை நமது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி பாராட்டி கெளவுரப்படுத்தினார்.மேலும் முதல் பரிசை வென்ற மாணவன் நன்மாறனுக்கு முதல் பரிசு வழங்கி சிறப்பு செய்தார் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி.
காரைக்குடி செய்திகளுக்காக கார்த்திகேயன்.9443916341