மலேசியாவில் திருமாவளவனுக்கு தபால்தலை வெளியீடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நேற்று (ஆகஸ்ட் 21) ம
மலேசியாவில் திருமாவளவனுக்கு தபால்தலை வெளியீடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நேற்று (ஆகஸ்ட் 21) மலேசியவில் நடைபெற்ற தமிழர் ஒற்றுமை விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அவரது உருவம் அடங்கிய தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தபால்தலைகளின் நிழற்படத்தையும், இத்தகவலையும் திருமவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.