logo

படந்தால் பிரண்ட்ஸ் கிளப்(சிறுவர்) கிரிக்கெட் அணியினருக்கு பேட்-2, பந்து -1 சாத்தூர் மேற்கு ஒன்றியத் தலைவர் P.ஜெயகணேஷ்

படந்தால் பிரண்ட்ஸ் கிளப்(சிறுவர்) கிரிக்கெட் அணியினருக்கு பேட்-2, பந்து -1 சாத்தூர் மேற்கு ஒன்றியத் தலைவர் P.ஜெயகணேஷ் முன்னிலையில் வழங்கப்பட்டது படந்தால் பகுதி ஒன்றியத் துணைத் தலைவர் பராசக்தி,படந்தால் பஞ்சாயத்து கிளைசெயலாளர் துர்க்கைசாமி,கிளைத்தலைவர் குருசாமி மற்றும் குருசாமித்தேவர் ஆகியோர் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுச்செயலாளர் சு.கார்த்திகேயன் உடனிருந்தனர்

70
14832 views