logo

குமரி மாவட்ட கராத்தே மாணவர்கள் அசத்தல்!! நேற்று(17/7/2022) சென்னை மவுண்ட் போர்ட் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற Sou

குமரி மாவட்ட கராத்தே மாணவர்கள் அசத்தல்!!

நேற்று(17/7/2022) சென்னை மவுண்ட் போர்ட் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற South India Level Open Challengers Cup 🏆கராத்தே போட்டிக்கு மாஸ்டர் கராத்தே T ராஜீவ் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் IBSKA Karate சார்பாக சுமார் 40 மாணவர்கள் கலந்துகொண்டு அனைத்து மாணவர்களும் Kata மற்றும் Kumite பிரிவுகளில் அனைத்து மாணவர்களும் அதிக பரிசுகள் பெற்று அதற்கான Best Team அவார்டும் IBSKA Karate- க்கு வழங்கப்பட்டது. உடன் IBSKA அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் சென்செய் A .ராஜேஷ், சென்பாய் ஜோவின் ஜெயஸ் ஆகியோரும் மாணவர்களை வழிநடத்தினார்கள், வெற்றி பெற்ற அத்தனை மாணவர்களுக்கும் தலைமை மாஸ்டர் கராத்தே T ராஜீவ் மற்றும் தலைவர் Dr ASOK KUMAR சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

47
17697 views
  
1 shares