12-ம் வகுப்பு தேர்வில் வெற்றியாளர்களுக்கு வாழ்த்து
தமிழ்நாடு: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அவர் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களையும் மனம் சோர்வடையாமல் கல்வி பயணத்தில் முன்னேறி செல்லுமாறு ஊக்குவித்தார்.