ஆலங்குளம் ஒன்றியம்,சோலைசேரி ; காங்கிரஸ் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை ...
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு 30/04/2026 அன்று தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், சோலைசேரியில்,காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியின் இல்லத்தில் வைத்து முக்கியமான ஆலோசனைகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினரும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவு மாநில துணைத் தலைவர் Dr.R.S.K.துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S.கணேசன்,ஆலங்குளம் வடக்கு வட்டார தேர்தல் பொறுப்பாளர் சோலை சேரி சக்திவேல்,கடையநல்லூர் விசிக நகரச் செயலாளர் E. பாக்கியநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட தருணம்.