logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

செங்கோட்டையில், காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு செயலாளருடன் சந்திப்பு...

நடந்து முடிந்த தமிழ்நாடு 17 வது சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு,27/04/2026 அன்று செங்கோட்டை அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புச் செயலாளர் திரு C. ராம் மோகன் இல்லத்தில், கலைப்பிரிவு மாநில துணைத் தலைவர் Dr.R.S.K.துரை,SC பிரிவு மாநிலச் செயலாளர் K.S.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் S.R. சுப்பிரமணியன், ராஜசேகர், முகேஷ், விசிக நகரச் செயலாளர் E. பாக்கியநாதன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

0
24 views

Comment