logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

பழனிபாபா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தனது வாக்கை செலுத்தினார்!

நெல்லை: நெல்லையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பழனிபாபா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்/தலைவர் நெல்லை அப்துல் அஜிஸ் அவர்கள் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
அவர் கூறுகையில் "தமிழ்நாடு போராடும் & வெல்லும்" பாசிசம் வீழும் என்றார்.

0
40 views

Comment