கிருஷ்ணகிரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வாக்கு சேகரிப்பு...
11/04/2026 இன்றைய தினம் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில், முன்னாள் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினரும் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் களம் காணும் கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் டாக்டர் செல்லகுமார் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு காவேரி பட்டிணம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் மற்றும் காங்கிரஸ் மனித உரிமை துறையின் கொள்கை பரப்பு செயலாளரும் திருவெற்றியூர் தொகுதியின் எர்ணாவூர் V. கண்ணன் கலந்து கொண்ட தருணம்.