logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்...

02/04/2026 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் திரு விஜய் அவர்கள் தன்னுடைய தேர்தல் பரப்புரைப்புக்கு முன்பு மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையாற்றினார்.
நான் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு நன்றி கடன் செலுத்த வந்துள்ளேன்.அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்து இருக்கிறேன்.திமுக வையும் பாஜக வையும் நம்பாதீர்கள் .நாங்கள் 100% ஒரு நியாயமான ஆட்சியை கொடுப்போம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பொது மக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

0
563 views

Comment