விசிக, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதி மாவட்ட நிர்வாக பட்டியல் வெளியீடு...
21/03/2026 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள மறு சீரமைப்பு 2026 கடையநல்லூர் தொகுதியின் நிர்வாக பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
மாவட்டச் செயலாளராக பண்பொழி செல்வம்,மாவட்ட பொருளாளர் கா. இரமேஷ், மாவட்டச் செய்தி தொடர்பாளர் எஸ்ரா,மாவட்டத் துணைச் செயலாளர்கள் நெடுவை மா கிருஷ்ணமூர்த்தி ,தேவதாஸ் மா. பாண்டியம்மாள், ந. விவேக், மேக்கரை சுலைமான், சதாசிவம்,
க.கார்த்திக், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சொன்னி ஜெ.மஜீத்,மா. கருப்பசாமி, இ. பாக்கியநாதன், மவிஇ மாவட்ட செயலாளர் க.வெற்றிச் செல்வி, இசிஎபா மாவட்ட செயலாளர் பெ. முருகையா, இர. தனலட்சுமி ஆகியோர்களை நியமித்த விசிக நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும், மண்டல செயலாளர் , மற்றும் மண்டல துணை செயலாளர் ,மாவட்ட செயலாளர் ஆகியோர்களுக்கும் கடையநல்லூர் மாவட்டக் குழு உறுப்பினர் இ. பாக்கியநாதன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.