60 வயது மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை மற்றும் நகை பணம் கொள்ளை
#60_வயது_மூதாட்டியின்_கழுத்தை_அறுத்து_கொலை_மற்றும்_நகை_பணம்_கொள்ளை
அரியலூர் மாவட்டம், பெரிய திருக்கோணம் கிராமத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் 60 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் புகுந்து மூதாட்டியின் கழுத்தறுத்து கொலை! மேலும் நகைகள் மற்றும் பணம் கொள்ளை என தகவல்... அவர் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவி எனவும் தகவல்
//எங்கே செல்கிறது தமிழகம்?
விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? #கிராம_மக்கள்_எதிர்பார்பபு