logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

SC துறையின் மாநிலச் செயலாளர், தாயாரின் மறைவுக்கு ஆறுதல் செலுத்த வந்த கட்சி நிர்வாகிகள்.

20/03/2026 அன்று தென்காசி மாவட்டம், கடையநல்லூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறையின் மாநில செயலாளர் நல்லூர் நாயகன் K.S.கணேசனின் தாயார்
S. சண்முகம்மாள் இன்று இயற்கை எய்தினார்.
நல்லூர் நாயகனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் செலுத்துவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தென்காசி மாவட்ட தலைவர் ஆலங்குளம் எஸ். செல்வராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட தருணம்.

19
568 views

Comment