logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசி மாவட்டம் ,மாநில SC துறையின் செயலாளர் பிறந்தநாளில் ,மரக்கன்று நடுதல் ...

10/03/2026 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறையின் மாநில செயலாளர் நல்லூர் நாயகன் K.S.கணேசனின் 58வது பிறந்தநாளில், தென்காசி மாவட்டம், குமாந்தாபுரம் மெயின் ரோட்டின் ஓரத்தில் மரம் நடும் விழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.மணி தலைமையில் நடைபெற்றது.
குமாந்தாபுரம் பசுமை தோழன் அல்லை V.அர்ச்சுனன் முன்னிலையில் நல்லூர் நாயகன் K.S கணேசன் ,சாலை ஓரத்தில் மரக்கன்று நட்டார் இந்த நிகழ்வில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .

0
0 views

Comment