ஈரான் கேட்டால்
ஒரே ஏவுகணை இஸ்ரேலை அழிக்கும்..! "ஈரான் கேட்டால் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகள் வழங்க தயார்; ஒரே ஏவுகணை இஸ்ரேலை அழிக்கும்" - கிம் ஜோங் உன் அதிரடி அறிவிப்பு. ஐயோ ஐயோ அவரா ரொம்ப பயங்கரமான ஆல் ஆச்சே 😂😂