இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (101)அவர்கள் காலமானார்.
மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வயது மூப்பின் காரணமாகவும், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.அன்னாரின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறையின் மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.