logo

தென்காசியில்,சுபாஷ் மேல்நிலைப் பள்ளியின் 31 வது ஆண்டு விழா...

17/02/2026 நேற்றைய தினம் தென்காசி மாவட்டம், ஆயிரப்பேரி சாலை,புதிய கோர்ட் வளாகம் அருகில் சுபாஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின்
31 வது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் குழந்தைகள் நல குழு உறுப்பினர் திருநெல்வேலி .Dr. R.S.K.துரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளியின் சேர்மன் முருகன், பிரின்சிபால் M. சிவசுந்தர வடிவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன், ஆயிரப்பேரி லட்சுமணன், கடைய நல்லூர் விசிக நகரச் செயலாளர் இ. பாக்கியநாதன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

50
1536 views