logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 01/02/2026

1/2/2026 (தை 18) ஞாயிற்றுக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ 2026- 2027-ம் நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

🗞️இன்று தைப்பூச திருவிழாவையொட்டி முருகனின் ஆறுபடை வீடுகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

🗞️ தமிழ்நாட்டில் பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

🗞️ முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலை குனிந்து நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

🗞️ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்-பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்

🗞️ 155வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று காலை 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைப்பெற்றது

🗞️ நியூசிலாந்துக்கு எதிரான 5-வது இருபது ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி

5
36 views