logo

2026 வருடம் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்ககளை சந்தித்த செய்தியாளர் மோகனகிருஷ்ணன்

சென்னை தலைமைச் செயலகத்தில் 20/01/2026 சட்டப்பேரவை கூட்டமானது ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது பின்னர் பேரவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர் இதைத் தொடர்ந்து அதிமுக பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேரவையிலிருந்து தாங்கள் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தனர் பின்னர் முதலமைச்சர் அமைச்சர்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்களை தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் சென்று தலைமை செயலக தகவல் டுடே செய்தியாளர் மற்றும் நான்கு திசை விடியல் தலைமை நிருபர் தேசிய சட்ட நீதி இயக்கத்தின் தலைவருமான மோகன கிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்து கைகுலிக்கி வாழ்த்து கூறினார் இதைத்தொடர்ந்து சிறப்பாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும் என்று வாழ்த்து கூறினார்.

33
3596 views