logo

தென்காசி மாவட்டம், அச்சன்புதூரில் ,பிரியங்கா காந்தி எம்பி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்...

இன்றைய தினம் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் 8வது வார்டு ஆர் சி சர்ச் அருகில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எம்பி அவர்களின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திரு ஏ.கே. பாண்டியன் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர்,மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் நல்லூர் நாயகன் கே .எஸ் .கணேசன் தலைமையில் .முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் ஆர் .எஸ். கே .துரை கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கினார்.
இந்நிகழ்வில் மன்ற மாவட்ட தலைவர் எம். எஸ்.மணி படையாட்சி, பொதுச் செயலாளர் டி. எஸ் .அப்துல் காதர் ,P. ரீபாய் ஆகியோர் முன்னிலையில் மன்ற நிர்வாகிகள் தமிழ் பெருமாள், எம்.சக்தி, கே. முருகேஷ், மணிகண்டன் ,மாநில காங்கிரஸ் உறுப்பினர் எ.மோகன், அருணாச்சலம், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் துரை, துணைத் தலைவரும் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கே .காசி பாண்டியன், ஏ. மாரியப்பன், ஆயிரப்பேரி லட்சுமணன், செல்லையா பாண்டி,திருமலைச்சாமி , சக்தி, ஆர்.எஸ். சின்னதாய், ஆர். செல்லத்துரை,செங்கை கண்ணன்,முப்புடாதி , எம். ஐயப்பன், ராமலிங்கம், கடையநல்லூர் சட்டமன்ற தலைவர் இளைய நல்லூர் நாயகன் கே. எஸ். ஜி .ராகுல் காந்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். மன்ற சட்டமன்ற தொகுதி செயலாளர் எம். சுப்பிரமணியன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

38
1356 views