logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 31/12/2025.

31/12/2025 புதன்கிழமை (மார்கழி 16)
*இன்றைய தலைப்புச் செய்திகள்*

🗞️ திமுக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ தமிழகத்தில் 9 ஐஏஎஸ்,56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

🗞️ சென்னையில் இன்று மாலை முதல் நாளை காலை வரை கடற்கரைகளில் குளிக்கவோ இறங்கவோ தடை

🗞️ புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

🗞️ தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

🗞️ கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் 2 நாட்களாக 15 மணி நேரம் விசாரணை

🗞️ தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ சேவை மையம் மற்றும் ஆதார் மையங்கள் இன்றும் நாளையும் செயல்படாது

🗞️ திருத்தணி அருகே வட மாநில இளைஞரை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு

🗞️ கோவை சிறுமுகையில் தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் ஸ்டாலின்

🗞️ எரிசக்தி துறையின் கீழ் ரூ.13.076.71 கோடியில் நடந்து வரும் உடன்குடி அனல்மின் திட்டம் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறிவரலாற்று சாதனை படைத்தது இந்தியா

🗞️ இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி

2
612 views