logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 21/12/2025.

21/12/2025 ஞாயிற்றுக்கிழமை (மார்கழி 6)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

🗞️ சென்னையில் செங்கோட்டையனுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய விஜய்

🗞️ சென்னையில் இன்று இரண்டாவது நாளாக வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்


🗞️ வயநாடு அருகே புலி தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

🗞️ நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சம். முட்டை ஒன்றின் விலை 6 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம்

🗞️ கடும் பனியால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

🗞️ 19 வயது உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்

🗞️ டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

3
322 views