logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 19/12/2025.

19/12/2025 வெள்ளிக்கிழமை (மார்கழி 4)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது-தேர்தல் ஆணையம்

🗞️ திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

🗞️ தீய சக்திகளிடம் சிறுபான்மை மக்கள் ஏமாந்து விடக்கூடாது-எடப்பாடி பழனிச்சாமி

🗞️ புதிய ஊரக வேலை திட்டத்தால் மாநிலங்களுக்கு கடுமையான நிதி சுமை ஏற்படும்-முதல்வர் மு.க.ஸ்டாலின்

🗞️ கிறிஸ்துவம்,திராவிட கொள்கைகளுக்கு இடையே வித்தியாசம் கிடையாது-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

🗞️ சாகித்ய அகாடமி விருது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தற்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடும் கண்டனம்

🗞️ விஜய்க்கு அடுக்குமொழியில் பேச யாரோ கற்று தந்துள்ளனர்-தொல்.திருமாவளவன்

🗞️ டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிக பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து

🗞️ ரஷ்யா- உக்ரைன் இடையான போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது-ட்ரம்ப்

🗞️ இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையான டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது

0
0 views