தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்கள் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது அதன் அடுத்த குறிஞ்சிப்பாடி பகுதியில் இன்று மாலை பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட தலைவர் திரு அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது