
சமூக தாகம் இன்றைய செய்திகள் 14/12/2025.
14/12/2025 ஞாயிற்றுக்கிழமை (கார்த்திகை 28)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் முன் சட்டம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு-மாணவர்கள் நெகிழ்ச்சி
🗞️ பாஜக- தவெக இடையே மறைமுகமாக எந்த உறவும் கிடையாது-த.வெ.க கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ்
🗞️ திருவண்ணாமலையில் இன்று திமுக இளைஞரணி கூட்டம்-முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
🗞️ தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்படும்-அன்பில் மகேஷ்
🗞️ கேரள உள்ளாட்சித் தேர்தலில் 4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகளை கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி
🗞️ பான் இந்தியா படங்கள் தொடங்கிய இடமே சென்னைதான்-மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
🗞️ மகாராஷ்டிரா, குஜராத் பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் சாதனை-முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
🗞️ ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலத்தில் நிதி வழங்கவில்லை-எடப்பாடி பழனிசாமி
🗞️ அமெரிக்க நாடளுமன்றத்தில் இந்திய மீதான 50% வரிக்கு எதிராக 3 எம்பிகள் தீர்மானம்
🗞️ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்று 3வது டி-20 போட்டி
🗞️ உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி