
சமூக தாகம் இன்றைய செய்திகள் 27/11/2025.
27/11/2025 வியாழக்கிழமை (கார்த்திகை 11)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
🗞️ திமுகவிற்கு ரெட் அலர்ட் ஆரம்பம் என தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி
🗞️ த.வெ.க.வில் விஜய் முன்னிலையில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்
🗞️ கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
🗞️ செங்கோட்டையனின் முடிவுக்கு பின்னால் பாஜக,ஆர்எஸ்எஸ் இருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகம்
🗞️ மேற்குவங்க மாநிலத்தில் 14 லட்சம் வாக்காளர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க முடிவு- தேர்தல் ஆணையம்
🗞️ நாட்டில் இறந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்களை செயலிழக்க வைத்துள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது
🗞️ சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் அல்லது உடனடி முன்பதிவு கட்டாயம்
🗞️ தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு
🗞️ 2030-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த அதிகாரப்பூர்வ ஒப்புதல்
🗞️ தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி