logo

#JUSTIN | வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? - பாஜக அண்ணாமலை

வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? - பாஜக அண்ணாமலை
நெல்மூட்டைகளை. மழையில் நனைய விடாமல் பாதுகாக்க எத்தனை பாதுகாப்பு கிடங்கு அமைத்தீர்கள் என வெள்ளை அறிக்கை விட தயாரா விவசாயிகளுக்கு செலவிட வேண்டிய ரூபாய் 309 கோடி எங்கே போனது எனவும் கேள்வி கேட்டார் அண்ணாமலை

0
0 views