logo

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அன்னை இந்திராகாந்தி பிறந்தநாள்...

இன்றைய தினம் சங்கரன்கோவிலில் ,இந்தியாவின் முதல் பெண் பிரதமர், மறைந்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி RGPRS தலைவர் .தங்கராஜ் அவர்கள் இரும்பு பெண்மணிக்கு மரியாதை செலுத்தினார்.தலைவருடன் கழக நிர்வாகிகள் பங்கு பெற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

29
2121 views