logo

இரவில் கைது செய்தனர்.. விடிய விடிய விசாரணை..

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

நாட்டை உலுக்கிய டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட காரின் முதல் உரிமையாளர் சல்மானை இரவில் கைது செய்த போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானாவை சேர்ந்த அவர் சில வருடங்களுக்கு முன்பே காரை மற்றொருவருக்கு விற்றுள்ளார். தற்போது அந்த காரை புல்வாமா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பயன்படுத்தி வந்ததால், தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

0
0 views