logo

அதிமுக தலைமை மீது மூத்த தலைவர்கள் அதிருப்தி?

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

நேற்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அதிமுகவில் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்திருந்தார். குறிப்பாக, பாஜக - அதிமுக கூட்டணியால்தான் தோல்வியடைந்தேன் என முன்னதாக கூறியிருந்த முக்கிய தலைவர் உள்பட பலர் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், பலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாக வாய்ப்புள்ளது.

2
36 views