logo

அதிமுக இல்லை பாஜக தான் டார்கெட்.. திமுக அதிரடி!

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

'ஓரணியில் தமிழ்நாடு' வீடு வீடாக செல்லும் தேர்தல் பரப்புரையை CM ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் அவர்களது சொந்த ஊரில் பரப்புரையை தொடங்கி வைத்து மக்களுக்குப் பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். அதில், அதிமுகவை விடுத்து பாஜகவை அதிகம் டார்கெட் செய்து 6 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு உரிமை வேண்டுமா? மத்திய அரசின் மதவாத ஆட்சி வேண்டுமா? உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

0
0 views