logo

தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆல் பிரஸ் அண்ட் மீடியா பத்திரிகையாளர் சங்கம் என்ற சங்கம் திரு.கார்த்திகேயன் என்ப

தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆல் பிரஸ் அண்ட் மீடியா பத்திரிகையாளர் சங்கம் என்ற சங்கம் திரு.கார்த்திகேயன் என்பவரால் உருவாக்கப்பட்டது. சங்கத்தின் முக்கிய நோக்கம் சிறு குறு பத்திரிகையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலனையும் பெற்று தந்து அவர்களின் அந்தஸ்தை உயர்த்துதல்.சங்கத்தில் இணைய. செல்.9443916341

4
2384 views