logo

தென்காசி மாவட்டம்,சிவகிரியில் அன்னை சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாள் விழா...

09/12/2025 இன்று சிவகிரியில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ பி சி மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாள் விழா நகர காங்கிரஸ் தலைவர் M. சண்முகசுந்தரம் தலைமையில் ஓபிசி தலைவர் S. காந்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில்,மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் N. திருஞானம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை துவங்கி வைத்ததுடன் வெடி வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்ட மகிழ்ச்சியான தருணம்.

15
864 views