logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 09/12/2025.

9/12/2025 செவ்வாய்க்கிழமை (கார்த்திகை 23)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ CBI, ED, IT, தேர்தல் ஆணையம் என அனைத்தும் திமுகவுக்கு எதிராக ஏவப்படலாம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ புதுச்சேரியில் இன்று விஜய் த.வெ.க. பொதுக்கூட்டம்

🗞️ பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைத்த சித்த மருத்துவ பல்கலை மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினார் ஆர்.என்.ரவி

🗞️ வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

🗞️ காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 7.35 டிஎம்சி நீரைத் திறக்க வேண்டும். கர்நாடகவுக்கு காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

🗞️ உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம்

🗞️ தகுதியானவர்கள் விடுபடக்கூடாது S.I.R பணிகளை கண்காணிக்க 4 அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்

🗞️ வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம்

🗞️ நாட்டின் பல்வேறு நகரங்களில் இண்டிகோ விமான சேவை இன்றும் ரத்து

🗞️ இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் இன்று தொடங்குகிறது

8
529 views