logo

தமிழ்நாடு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் சட்ட மாமேதை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மெய்வழி மக்கள் இயக்கம் சார்பில் !!!

மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரியகுளத்தில் அமைந்துள்ள டாக்டர் அண்ணல் அம்பேத்கர் சட்ட மாமேதை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் முழு திரு உருவ சிலைக்கு தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் தலைமையில் மற்றும் செயலாளர் தினேஷ் ஒருங்கிணைப்பில் பேரணியாக சென்று கோஷம் முழுக்கமிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது... உடன் அவைதலைவர் முத்து இளைஞரணி தலைவர் ஈஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் காளிதாசன் பெரியகுளம் ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் மலைச்சாமி சின்னமனூர் ஒன்றிய தலைவர் இளையராஜா சொக்கர் ரா ம் துரை பார்த்திபன் கணேசன் பாண்டியன் பிரகாஷ் வேல்முருகன் அய்யாவு வடிவேல் மகளிர் அணி தலைவர் ஜெயலீலா புனிதா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்த நிகழ்வு...........................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

17
1722 views