சமூக தாகம் இன்றைய செய்திகள் 12/11/2025.
12/11/2025 புதன்கிழமை (ஐப்பசி 26)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 12 கோடி ரூபாயில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
🗞️ இரண்டு காவலாளிகளை வெட்டிக்கொண்டு கோவில் நகை கொள்ளை
🗞️ தலைவர்களின் பெயரால் செய்யப்படும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது-ஐகோர்ட் கிளை நீதிபதிகள்
🗞️ தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை தொடர்ந்து நிறுத்தம்
🗞️ பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூட்டம்
🗞️ தமிழ்நாட்டில் அவசரகதியில் SIR கொண்டு வந்தது ஏன் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
🗞️ பீகாரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குப்பதிவு-தேர்தல் ஆணையம்
🗞️ இந்தியா-பூடான் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்-பிரதமர் மோடி
🗞️ இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்