🖤❤️🔥 மக்களின் நம்பிக்கையின் தூணாக விளங்கும் திரு. D. காமராஜ் அவர்களுக்கு – சமூக அணி வீரன் ரமேஷ் சேகர் அவர்களின் இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்
🖤❤️ எனது அரசியல் வழிகாட்டி 💫திருமிகு D. காமராஜ்💫 அவர்களின் பிறந்த நாளான இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது ஏற்பட்ட ஆனந்தம் அளப்பரியது 🖤❤️
மக்களின் நலனுக்காக எப்போதும் tireless-ஆக செயல்படும் எங்கள் தலைவருக்கு, நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று மேலும் பல வெற்றிகளை காண என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 💐
#HappyBirthdayMyLeader 🖤❤️
#திருமிகு_DKamaraj
#DMK
#PerungalathurNorth_ITWing
– ரமேஷ் சேகர்
(பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி
சமூக வலைத்தளம் ஒருங்கிணைப்பாளர்)