logo

தென்காசி மாவட்டம்.காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்ட தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

01/12/2025 அன்று தென்காசி மாவட்ட காங்கிரஸ் அமைப்பு மறு சீரமைப்பு இயக்க மேலிட பார்வையாளர் திரு.லக்கி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளர் திரு ரூபி மனோகரன் ,தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு பழனி நாடார் முன்னிலையிலும் தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0
0 views